#BREAKING: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதி..!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ரமேஷ் பொக்ரியால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு நிலையில் தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan