கன மழையால் வழுக்கும் சாலையில் சறுக்கி செல்லும் பேருந்து வைரலாகும் வீடியோ

பெங்களூரில் கன மழைக்கு மத்தியில் வழுக்கும் சாலையில் சறுக்கிய வோல்வோ பேருந்து.

கனமழைக்கு மத்தியில் பெங்களூரு-மைசூரு விரைவு சாலையில் வால்வோ பேருந்து கட்டுப்பாடின்றி சறுக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ஒரு டிரக் விபத்துக்குள்ளாகி கிடக்கும் நிலையில், பேருந்து கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக சறுக்குவதைக் இந்த வீடியோவில் காணலாம்.

கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

author avatar
Varathalakshmi

Leave a Comment