UGC NET தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, யு.ஜி.சி நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், ஆராய்ச்சி மாணவர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment