டாப் 10 பிரபலமான இந்திய படங்களின் லிஸ்ட்.! முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா.?

இந்த ஆண்டு (2020)-இல் வெளியான மிகவும் பிரபலமான இந்தியப் படங்களின் பட்டியலை ஐஎம்டிபி இன்று (புதன்கிழமை)  வெளியிட்டது. இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம் வந்த வகையில், தற்போது இந்த வருடத்திற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தை ஒரு தமிழ் படம் தான் பிடித்துள்ளது. அது வேறு எந்த படமும் இல்லை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படம் தான். இந்த படம்  ஐஎம்டிபில் 8.8 ரேட்டிங் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

ஐஎம்டிபி மதிப்பீட்டின் அடிப்படையில் இதுவரை முதல் 10 இடங்களில் உள்ள படங்களின் லிஸ்ட் இதோ…

  1. விக்ரம்: 8.8
  2. கேஜிஎஃப்2: 8.5
  3. தி காஷ்மீர் ஃபைல்ஸ் : 8.3
  4. ஹிருதயம்: 8.1
  5. ஆர்.ஆர்.ஆர் : 8.0
  6. எ துர்சடைய:7.8
  7. ஜுண்ட்:7.4
  8. ரன்வே 34 : 7.1
  9. சாம்ராட் பிருத்விராஜ்: 7.0
  10. கங்குபாய் கதியவாடி: 7.0

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment