இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு.!

Gold Price: சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

READ MORE – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். நேற்றைய நாளில் தங்கத்தின் விலையானது குறைந்து விற்பனையான நிலையில் தற்போது இன்றைய நாளில் தங்கத்தின் விலையானது அதே விலையில் உயர்ந்துள்ளது.

READ MORE – இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.!

சென்னையில் (16.03. 2024) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.48,920க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,115 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.80.30க்கும் கிலோ ரூ.80,300-க்கு விற்பனையாகிறது.

READ MORE – சுட்டெரிக்கும் வெயில்… தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்.!

சென்னையில் (15.03. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.49,000-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,125-க்கும் விற்பனையானது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலையானது மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே ரூ.78.40-க்கும் கிலோவுக்கு ரூ.78,400-க்கும் விற்பனை செயப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment