Home Politics #BREAKING : ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

#BREAKING : ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

0

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5%  இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்த நிலையில் சென்னை கிண்டில் உள்ள ராஜ் பவனில் இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

Exit mobile version