TN Budget 2024 Live : தமிழக வேளாண் பட்ஜெட் நேரலை…

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கும் புதிய திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை இடம் பெற்றிருந்தது.

இதனை அடுத்து இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025அம ஆண்டுக்கான வேளாண் படஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்த தகவல்களை நேரலையில்  இந்த செய்தி குறிப்பில் காணலாம்….

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment