இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட் – போட்டியாளர்களால் குறி வைக்கப்படும் இருவர் யார் தெரியுமா?

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில், போட்டியாளர்களால் ஆறி மற்றும் சுரேஷ் அவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 14 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான துவக்கத்தில் போட்டியாளர்களால் யார் வெளியேற்றப்பட வேண்டும் என நாமினேஷன் செய்வது வழக்கம். அது போல இந்த வாரம் போட்டியாளர்கள் அதிகளவில் ஆரி மற்றும் சுரேஷ் அவர்களை தான் நாமினேசன் செய்கிறார்கள். ஆரி அதிகம் அறிவுரை கூறுவதை தான் காரணமாகவும் கூறுகிறார்கள். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal