ஆண்களுக்குள் இயல்பாக இருக்கும் ஈகோ இதுதான்! அதிரடியாக பேசிய பிரபல நடிகை!

By

நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தமிழில் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ஆண்களுக்கு பெண்களுடன் பணிபுரிவது சவுகரிகமாக இல்லை என்று நினைக்கிறார்கள். ஆண்களின் சிந்தனையும், பெண்களின் சிந்தனையும் என்றுமே ஒத்துப்போகாது. பல ஆண்களுக்கு பெண்கள் சரியென்று ஒப்புக்கொள்ள முடியாது. அது ஆண்களுக்கு இருக்கும் இயல்பான ஈகோ.

Dinasuvadu Media @2023