மாயாவதி, அகிலேஷ் ஆகியோருடன் எந்த மோதலும் இல்லை -ராகுல் காந்தி

இளம் தலைவர்கள் உத்திர பிரதேச அரசியலை மாற்றவேண்டும் என விரும்புகிறோம் என்று காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.அதேபோல் மாயாவதி, அகிலேஷ் ஆகியோருடன் எந்த மோதலும் இல்லை என்றும்  காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

shortnews

Leave a Comment