இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரச்சனை உள்ளது- ட்ரம்ப்!

இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரச்சனை உள்ளது- ட்ரம்ப்!

இந்தியா மேற்கொள்ளும் கொரோனா நடவடிக்கையை பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா சிறந்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அதேசமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியா பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகிலேயே அதிக அளவில் 6 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நாடு அமெரிக்காதான் எனக் கூறியுள்ளார்.
மேலும் இதனால் பாதிப்பு எண்ணிக்கை 6 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாகவும், கொரோனா தடுப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். அதேசமயம் இந்தியா போன்ற நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் சீனாவில் தொற்று அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

காவியாக மாறிய பெரியார்: பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? கனிமொழி கேள்வி!
ஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான்.... ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு உடனே வெளியே போ என இந்தியா பதில்...
சற்று இறக்கத்தில் டீசல்..ஏமாற்ற விலையே!நிலவரம் இதோ!!
பாலு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...
நியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்
ராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...
7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!