தேடப்படும் குற்றவாளியாக சாமியார் சதுர்வேதி அறிவிப்பு…!!!

சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை சாமியார் சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. பெண்ணை மிரட்டி பாலியல்  தொல்லை கொடுத்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் நேபாளத்திற்கு தப்பி சென்றிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.