நடமாடும் பணிமனைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

அரசு நடமாடும் பணிமனைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

சென்னை தலைமை செயலகத்தில் அரசு நடமாடும் பணிமனைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசு வாகனங்களை ஆய்வு செய்யவும், பராமரிக்கவும் நடமாடும் பணிமனைகள் இயக்கப்படுகிறது. போக்குவரத்துத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 7 அரசு நடமாடும் பணிமனைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment