தளபதி விஜயின் தூள் கிளப்பும் சர்கார் கிளிக்ஸ்…!!!

  • தளபதி விஜய் நடித்த மெர்சல் படம் பல சாதனைகளை படைத்துள்ளது. 
  • தளபதி விஜயின் மெர்சல் பட புகைபடங்கள்.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக உள்ளார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் சமீபத்தில் நடித்த மெர்சல் படம் பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ள சர்க்கார் படம் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment