தடம் மாறி செல்லும் தாடி பாலாஜியின் வாழ்க்கை…!!! இப்ப எப்பிடி இருக்காரு தெரியுமா…?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி கலந்து கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி நித்யாவும் கலந்துகொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரித்திருந்தனர். தற்போது இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டார்களாம்.

இதனை தொடர்ந்து, இதற்க்கு முன்பு இவர் சில காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். தற்போது இவர் கிங்ஸ் ஆப் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்ளவுள்ளாராம். இது அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment