தமிழகம் மீண்டும் முதலிடம்..! கருத்துக்கணிப்பில் முதலிடம்..!

இந்தியா டுடே நடத்திய ஆய்வில், 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம். 

இந்தியா டுடே நடத்திய ஆய்வில், 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பட்டியலில், 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆய்வில் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், நிர்வாகம் போன்ற அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

indiatoday

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment