மிக்ஜாம் புயலால் நயன்தாராவுக்கு இழப்பு…அடுத்தடுத்த மடிந்த ஹிட் திரைப்படங்கள்.!

Annapoorani - Nayanthara

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1ம் தேதி) நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி, நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங், பிக்பாஸ் தர்ஷன் நடித்த நாடு ஆகிய திரைப்படங்கள் வெளியானது. வெளியான மூன்று நாட்கள் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டும் இல்லாமல், பாசிட்டிவ் விமர்சங்களை பெற்றது. இந்த மூன்று படத்தின் கதைகளும் நன்றாக இருப்பதாக விமர்சனம் செய்தனர். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த மூன்று படங்கள் உள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெய்த … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. மெட்ரோ ரயில் பார்க்கிங் மூடல்..!

கனமழை காரணமாக சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில்  மழைநீர் தேங்கியுள்ளதால் டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணி வரை பார்க்கிங் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கியுள்ள காரணத்தினால் வாகனம் நிறுத்துமிடம் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. தங்களது இருசக்கர மற்றும் நான்கு … Read more

ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பார்க்கிங்? முழு விமர்சனம் இதோ!

Parking Movie Review

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பார்க்கிங். இந்த திரைப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமையாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படத்தை முன்னதாகவே பார்த்துவிட்டு கெளதம் கார்த்திக் போன்ற பிரபலங்கள் படத்தை பாராட்டி தங்களுடைய விமர்சனத்தை கூறினார்கள். இதனால் படத்தின் … Read more

‘அன்னபூரணி’ முதல் ‘அனிமல்’ வரை நாளை திரைக்கு வரும் திரைப்படங்கள்.!

Movies releasing tomorrow

கோலிவுட்டில் ஒவ்வொரு வாரமும் திரைப்படங்கள் வெளியாகிறது. இருப்பினும், சில வாரங்கள் திரைப்பட வெளியீடுகள் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை நாளை (டிசம்பர் 1ம் தேதி) வெளியாகும் ஆறு தமிழ்ப் படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். அன்னபூரணி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 75வது படமான “அன்னபூரணி” அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார்.  ஸ்டுடியோஸ், நாட் எஸ்.எஸ்.ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், … Read more

கூல் சுரேஷ் கேட்ட அந்த கேள்வி! சிரித்து கொண்டே நழுவிய ஹரிஷ் கல்யாண்!

Harish Kalyan and Cool Suresh

பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சி விறு விறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிலையில், ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அவர் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக தான் ஹரிஷ் கல்யாண் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். … Read more

எனக்கு ஒரு பெரிய ஆசை இருக்கு…மேடையில் போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்.!

lokesh kanagaraj

பார்க்கிங் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளது என பேசிய இயக்குனர் லோகேஷ் தெரிவிக்க, அதே மேடையிலேயே நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பதிலளித்துள்ளார். அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். மேலும, … Read more

நெகட்டிவ் ரோலில் நடிக்க ரொம்ப நாளா ஆசை – சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண்!

Harish Kalyan

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பார்க்கிங் படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்திற்கு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு, படத்தின் ரன்டைம் 2 மணி 8 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. மேலும் இந்த … Read more