குடும்பத்துல ஒருத்தர்…மனசு கஷ்டமா இருக்கு! சேஷு குறித்து சந்தானம் உருக்கம்!!

lollu sabha seshu and Santhanam

RIPSeshu : மறைந்த நடிகர் சேஷுவிற்கு சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். லொள்ளு சபாவில்  நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சேஷு. இவர் அடுத்ததாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார் என்றே கூறலாம். துள்ளுவதோ இளமை, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், பேரிஸ் ஜெயராஜ், A1 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 60-வது வயதான இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் … Read more

செம சிரிப்பு இருக்கு! ஓடிடியில் வெளியானது ‘வடக்குப்பட்டி ராமசாமி’!

Vadakkupatti Ramasamy OTT

Vadakkupatti Ramasamy OTT சந்தானம் நடிப்பில் வெளியாகி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், லொள்ளு சபா சேசு, நிழல்கள் ரவி, ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, லொள்ளு சபா மாறன், பக்கோடா பாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ … Read more

சைலண்டாக மூவ் பண்ணலாம்…ப்ரோமஷன் பெருசா இருக்கே.! சந்தானம் நடிக்கும் புதுப்பட போஸ்டர்.!

IngaNaanThaanKingu

Inga Naan Thaan Kingu: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். காமெடி நயகனாக வலம்வந்து கொண்டிருந்த சந்தானம் நாளடைவில், கதாநாயகனாக உருவெடுத்து பல திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு அவரது நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் படத்துக்கு பின், கிக் திரைப்படம் வெளியனாது. READ MORE –  படப்பிடிப்பில் துன்புறுத்திய இயக்குனர் பாலா…22 வயது நடிகை ஓபன் டாக்! இதில், … Read more

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் தெரியுமா?

Vadakkupatti Ramasamy

சந்தானம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், மாறன், தமிழ், ரவிமரியா, சேசு, ஜான் விஜய், கூல் சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். காமெடி கதையம்சம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக … Read more

பிரமாண்ட வரவேற்பு! வசூலை அள்ளி குவிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி!

vadakkupatti ramasamy

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான 80ஸ் பில்டப் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று இருந்த நிலையில், அவர் கம்பேக் கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அவருக்கு வடக்குப்பட்டி ராமசாமி படம் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன்,  நிழல்கள் ரவி, பக்கோடா பாண்டி, ரவி மரியா, உள்ளிட்ட … Read more

600 திரையரங்குகளில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Vadakkupatti Ramasamy

சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில்  சந்தானம் நடித்துள்ள திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், நிழல்கள் ரவி, ரவி மரியா, பக்கோடா பாண்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். … Read more

வயிறு குலுங்க சிரிக்க வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு போங்க! ட்விட்டர் விமர்சனம் இதோ!

vadakupatti ramasamy movie

சந்தானம் நடிக்கும் படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான 80ஸ் பில்டப் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், … Read more

யார் மனதையும் புண்படுத்த அல்ல! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்தானம்!

santhanam

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சந்தானம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தது மிக்பெரிய சர்ச்சையானது.  அந்த வீடியோவில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இடம்பெற்று இருக்கும் “சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ ” என்ற வசனம் கொண்ட ஆடியோவை வைத்து நா அந்த ராமாமி இல்ல டப்ஸ்மாஷ் செய்து வீடியோ வெளியீட்டு இருந்தார். வீடியோவை பார்த்த பலரும் பெரியாரை விமர்சித்து இந்த வீடியோவை சந்தானம் … Read more

நான் அந்த ராமசாமி இல்ல! சர்ச்சையில் சிக்கிய சந்தானம்!

santhanam vadakku patti ramasamy

நடிகர் சந்தானம் தற்போது பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். சந்தானம் நடிப்பில் உருவான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்த ட்ரைலரில் ‘சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ’ என்ற வசனமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சந்தானம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பொங்கல் … Read more

ஆயிரத்தில் ஒருவன் பட கலை இயக்குனர் மாரடைப்பால் மரணம்..! சோகத்தில் திரையுலகினர்..!

கலை இயக்குனர் சந்தானம் மாரடைப்பால் காலமானார்.  ஆயிரத்தில் ஒருவன், இறுதி சுற்று, சர்கார், தர்பார், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய சந்தானம் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.