தொடங்கியது ‘கலைஞர் நூற்றாண்டு விழா’…வருகை தரும் பிரபலங்கள்.!

Kalaignar100

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது. சுமார், 20,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாலை 4 மணி அளவில் தொடங்கிய இந்த நூற்றாண்டு விழாவில் எண்ணற்ற நட்சத்திரங்கள் பங்கேற்று வருகிறார்கள். குறிப்பாக, இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். சுமார் 6 … Read more

திரைத்துறை கொண்டாடும் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ ட்ரெய்லர் வெளியீடு!

Kalaignar100 festivel

அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், தமிழ் திரைத்துறையினர் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் முறையில் இன்று மாலை 6 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்க … Read more

இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா.!

Kalaignar100

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் இன்று மாலை 6 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த விழாவில், மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மௌன அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி … Read more

நாளை கலைஞர் நூற்றாண்டு விழா: பங்கேற்கும் தென்னிந்திய பிரபலங்கள்.!

Kalaignar 100

இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், இந்த பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 24 … Read more

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

Kalaignar100

சென்னையில் வருகின்ற 6ஆம் தேதி நடைபெற இருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது. சென்னை, சேப்பாக்கத்தில் இந்த விழாவானது திரைத்துறை சார்பில் பிரமாண்டமாக  நடைபெற இருக்கிறது. அந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய சினிமாவின் முக்கிய … Read more

சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து ‘கலைஞர் 100’ விழா வேறு இடத்திற்கு மாற்றம்!

kalaignar 100 function

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழாவை  திரைத்துறை சார்பில் திரைபிரபலன்கள் முன்னெடுத்து பிரமாண்டமாக அடுத்த ஆண்டு ஜனவரி 6 (06.01.2024) தேதி நடத்தவுள்ளார்கள். விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள காரணத்தால் சென்னை, சேப்பாக்கத்தில்  வைத்து நடத்தினால் சரியாக இருக்கும் என திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் நடைபெறாது எனவும் அதற்கு பதிலாக வேறு மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால், சென்னை, சேப்பாக்கத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டிகள்  நடைபெற … Read more

‘கலைஞர் 100’ நிகழ்ச்சிக்கு விஜய் – அஜித்துக்கு நேரில் அழைப்பு விடுப்பு.?

VIJAY - AJITH

சென்னை, சேப்பாக்கத்தில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழாவை திரைத்துறை சார்பில் பிரமாண்டமாக நடந்துகிறார்கள். அந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் மற்றும் கமல் என தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவை கலந்து கொள்ளவதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த விழாவானது டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த இருந்தது. இந்த விழா தற்பொழுது, மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக … Read more

புயல் எதிரொலி: ‘கலைஞர்100’ விழா ஒத்திவைப்பு…புதிய தேதி வெளியீடு.!

Kalaingar100 -Tamilcinema

சென்னை, சேப்பாக்கத்தில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழாவை திரைத்துறை சார்பில் பிரமாண்டமாக நடந்துகிறாரகள். அந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் மற்றும் கமல் என தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவை கலந்து கொள்ளவதாக கூறப்படுகிறது. அதன்படி,  இந்த விழாவானது டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த இருந்தது. இந்த விழா தற்பொழுது, மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக … Read more

விழாவிற்கு வருகை தரும் அஜித்? சென்னை வந்தது ஏன்? திரைத்துறை சங்கங்களின் நகர்வு…

ajith

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் அஜித் குமார், முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு நேற்றைய தினம் அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினார். ஒரு வாரகால ஓய்வுக்கு பிறகு, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு துபாய் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் முழு படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், திரைத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு நடிகர் அஜித் கந்தப்பன் முறையில் வர வேண்டும் என்ற … Read more