ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Zaheer Khan Rishabh Pant

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தற்போது பழைய பார்முக்கு திரும்பி வருகிறார். கார் விபத்தில் சிக்கி இருந்த அவர் சில மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில், நீண்ட மாதங்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் மூலம் ரீ-எண்டரி கொடுத்துள்ளார்.  இந்த சீசன் ஐபிஎல் தொடரில் இதுவரை 210 ரன்கள் … Read more

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் இடம்பெறுவது சந்தேகம் – ஜாகீர் கான்!

zaheer khan

ஜூன் 2 ஆம் தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படவுள்ளது. போட்டி தொடங்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. குறிப்பாக விக்கெட் கீப்பராக யார் விளையாட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்து இருக்கிறது. ஒரு பக்கம் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்றும் மற்றோரு பக்கம் ரிஷப் பண்ட் அணிக்கு திரும்புவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் … Read more

ஆழமான மற்றும் தெளிவான சிந்தனை கொண்டவர் ரோஹித் சர்மா- ஜாகிர் கான்.!

ரோஹித் சர்மா ஒரு வீரர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை எப்படி வெளிக்கொண்டு வர முடியும் என்பதே எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பவர் என்றும் ஜாகிர் கான் கூறியுள்ளார. இந்த வருடம் ஐபிஎல் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வெற்றிகரமாக 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் கோப்பை வெற்றி பெற்று சாதனை வைத்துள்ளது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி 5வதாக வெற்றி கோப்பையை பெறவேண்டும் என்ற … Read more