முடங்கிய யூ டியூப் உள்ளிட்ட செயலிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது

யூ டியூப் உள்ளிட்ட செயலிகள் கடந்த சிறிது நேரமாக சர்வர் கோளாறு காரணமாக முடங்கிய நிலையில்,தற்போது அவை சரி செய்யப்பட்டு செயல்பட தொடங்கியது. கூகுள் நிறுவனத்தின் ஜி -மெயில்,கூகுள் டாக்குமெண்ட்ஸ்,பிளே ஸ்டோர், யூடியூப் உள்ளிட்டவை  உலகம் முழுவதும் முடங்கியது. வீடியோ காட்சிகளை பகிரும் இணைய தளமான யூ டியூப் செயல்பட வில்லை என்பதால் செல்போன்கள் மூலம் யூ டியூப்பை பயன்படுத்துவோர் அவதிக்குள்ளாகினர்.சர்வர் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனை சரி செய்யும் பணி  தீவிரமாக நடைபெற்று வந்தது.இந்நிலையில் கடந்த … Read more

#breakingnews :என்ன ஆச்சு கூகுளுக்கு.? உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், ஜிமெயில்

உலகம் முழுவதும் உள்ள யூடியூப் , ஜிமெயில் உள்ளிட்ட வலைத்தளங்கள் முடங்கியுள்ளன. உலகின் முன்னணி நிறுவனமாக கூகுள் இருந்து வருகிறது.கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில்,கூகுள் டாக்குமெண்ட்ஸ்,பிளே ஸ்டோர், யூடியூப் உள்ளிட்டவை ஆகும்.ஆனால் தற்போது கூகுள் நிறுவனத்தின் யூடியூப் , ஜிமெயில்,கூகுள் டாக்குமெண்ட்ஸ் உள்ளிட்டவை முடங்கியுள்ளன. வீடியோ காட்சிகளை பகிரும் இணைய தளமான யூ டியூப் செயல்பட வில்லை  என்பதால் செல்போன்கள் மூலம் யூ டியூப்பை பயன்படுத்துவோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சர்வர் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி … Read more

உலக முழுவதும் திடீரென முடங்கிய “YouTube” தற்போதய நிலை என்ன.?

கூகிளுக்குச் சொந்தமான யூடியூப், உலகளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு மணிநேரம் முடங்கியது. இதனால், பயனர்களால் யூடியூப் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை உபயோகிக்க முடியவில்லை. இதனை, ஏதோ நடக்கிறது என்று YouTube தனது டிவிட்டர் பக்கத்தில் 7:23 இல் உறுதிப்படுத்தியது. If you’re having trouble watching videos on YouTube right now, you’re not alone – our team is aware of the issue and working on a fix. … Read more