தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்.!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதை அடுத்து தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஈக்காட்டுதாங்கல், மெரினா, நந்தனம், மந்தவெளி, வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கில் இருந்து மீண்டும் பருவக்காற்று வீச தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வானிலை ஆய்வு மையம் … Read more

தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மேலடுக்கு சுழற்சி நீடிக்கிற நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதனையடுத்து, தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிற நிலையில், மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், தமிழகம் முழுவதும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.