24 C
Chennai
Thursday, January 21, 2021

ChennaiRains

- Advertisement -

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் 2000 கன அடியாக அதிகரிப்பு.!

தொடர் கனமழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும்...

புழல் ஏரியில் 3 மணிக்கு  தண்ணீர் திறப்பு -உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தல்

புழல் ஏரியில் 3 மணிக்கு  தண்ணீர் திறக்க உள்ளதால்,உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்ல,தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து...

மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தை அடுத்து இன்று மதியம் 12 மணியளவில் 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியானது மொத்தமாக 23.5 அடி கொண்ட நிலையில்...

“வாழ்ந்தால் ராஜாவா தான் வாழுவேன்”.! தேங்கியுள்ள மழைநீரில் ஜாலியாக பாடியபடி போட் ஓட்டிய மன்சூர் அலிகான்.!

தேங்கியுள்ள மழைநீரில் ஜாலியாக பாடியபடி போட் ஓட்டிய மன்சூர் அலிகானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நிவர் புயல் காரணமாக பல இடங்களில் பெய்த பலத்த மழையால் சாலைகள் யாவும் வெள்ளங்கள்...

சென்னை திருவல்லிக்கேணியில் மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி.!

சென்னை திருவல்லிக்கேணியில் பலத்த காற்று வீசிய போது மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலியாகியுள்ளார். நிவர் புயல் காரணமாக சென்னை உட்பட பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளக்...

#ChennaiRains : கடல் போல் காட்சியளிக்கும் மெரீனா கடற்கரையின் சுற்று வட்டாரம்.!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் மெரினா கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 90கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து...

சென்னையில் பெய்து வரும் கனமழை.!கீழே இறங்கிய ரயில்வே தண்டவாளம்.!

சென்னையில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பென்சில் ஃபேக்டரி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளமானது திடீரென கீழே இறங்கியுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 180கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து...

நிவர் புயல்: இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நிவர் புயல் காரணமாக இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயல் : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்...

விஸ்வரூபம் எடுக்கும் நிவர் புயல்! சென்னையில் கனமழை!

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல். சென்னையில் பல இடங்களில் மீண்டும் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.   தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று,...

சென்னைக்கு வெள்ள ஆபத்து: தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை -ராமதாஸ்

சென்னைக்கு வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை என ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்த சமயத்தில் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.கனமழை காரணமாக ...
- Advertisement -

Must Read

- Advertisement -