உலக கேடட் சாம்பியன்ஷிப்: 5 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்ற இந்தியா – பிரதமர் வாழ்த்து..!

ஹங்கேரியில் நடைபெற்ற உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியினர் 13 பதக்கங்களை வென்றுள்ளதால்,அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில்,கடந்த 19 ஆம் தேதி முதல் நேற்று வரை உலக கேடட் சாம்யின்ஷிப் போட்டி நடைபெற்றது.அதன்படி,நடைபெற்ற மல்யுத்தம், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழான போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து,நேற்று நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின்,73 கிலோ எடை பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பிரியா மாலிக் ,பெலாரஸ் … Read more