அ.தி.மு.க எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குரல்.!

கடந்த 09ம் தேதி தேதி தொடங்கிய தமிழக சட்டசபை, 11ம் தேதி வரை நடந்த விவாதத்தில் சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி, எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மீதான கோரிக்கைகள் விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  அப்போது, கே.வி.குப்பத்தில் மகளிர் கல்லூரி அமைக்க கோரும் அ.தி.மு.க எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குரல் கொடுத்தார். உறுப்பினர் லோகநாதன் கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வரும் காலத்தில் … Read more