பெண் புகைப்பட கலைஞர் மீது துப்பியதற்காக பிரபல அமெரிக்க பாடகருக்கு கைது வாரண்ட்

அமெரிக்க பாடகர் மர்லின் மேன்சன் பெண் புகைப்பட கலைஞர் மீது துப்பியதால் கைது வாரண்ட் பிரப்பித்துள்ளனர். மர்லின் மேன்சன் என்று தொழில் ரீதியாக அறியப்பட்ட பிரையன் ஹக் வார்னர் ஒரு அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர், நடிகர் என்று பல்வேறு துறைகளில் அமெரிக்காவில் பிரபலமானவர். சமீப காலமாக அவர் மீது பல குற்ற வழக்குகள் வந்த வண்ணம் இருக்கின்றது. மேலும் பல முறைகேடு குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் ஒரு இசை நிகழ்ச்சியில் பெண் புகைப்பட … Read more