வாட்ஸ் ஆப் பயனாளர்களே! உங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

வாட்ஸ்அப் தனது பயனர்களின் தேவையை மேம்படுத்தவும்  அதில் உள்ள குறைபாடுகளை நீக்கவும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து புதிய அம்சங்களைச் செயல்படுத்தி வருகிறது.டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளுக்கு இடையே தொழில்நுட்ப உலகில் தனது புதிய அம்சங்களால் முன்னிலை வகித்து வருகிறது. உடனடி-செய்தி அனுப்பும் தளத்தில் அதாவது வாட்ஸ் ஆப் பயனர் தேவையை மேம்படுத்தவும்,ஒவ்வொரு நாளும் தொடர்ந்து புதிய அப்டேட்களை மேற்கொண்டு வரும் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளுக்கு இடையே தொழில்நுட்ப உலகில் தனது பிடியைத் தக்கவைப்பதற்க்காக … Read more

வந்துவிட்டது பயனர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய வாட்சாப் அப்டேட்!

உலகம் முழுவதும் பலகோடி பயனர்களால் உபயோகப்படுத்தப்படும் செயலி வாட்சாப். இந்த செயலியில்  தற்போது புதிய கால் வெயிட்டிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  உலகம் முழுதும் பலகோடி ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செட்டிங் செயலி வாட்சாப். இந்த செயலி முதலில் செட்டிங் செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு, பல புதிய அப்டேட் ரிலீசாகி வருகிறது. அதன் படி இந்த வாட்சாப் மூலம் கால் செய்யும் வசதி 4 … Read more