#WIvNZ :வில்லியம்சன் அபார சதம் !நியூ சிலாந்து அணி 291 ரன்கள் குவிப்பு

உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதி வருகிறது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. இதன் பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குப்தில் மற்றும் முன்ரோ டக் அவுட்டாகி வெளியேறினார்கள்.பின்னர்  வில்லியம்சன் மற்றும் டெய்லர் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.ஆனால் … Read more