சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி வேறுமாதிரியானவர்.! முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் கணிப்பு.!

சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி சற்று வித்தியாசமானவர். சச்சின் அமைதியானவர். கோலி ஆக்ரோசமானவர். – வாசிம் அக்ரம்.  கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின். அவரது ரசிகர்களுக்கு சச்சின் தான் கிரிக்கெட் உலகின் கடவுள். அவரை பின்பற்றியே சர்வதேச கிரிக்கெட் உலகில் பல வீரர்கள் உருவாக்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் சச்சினின் சாதனையை முறியடிக்க இவரால் முடியும் என நம்பிக்கை அளித்து வரும் வீரர் என்றால் அது விராட் கோலி தான். இருவரையும் ஒப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் … Read more