#Breaking: திமுகவில் வி.பி.துரைசாமியின் பதவி பறிப்பு.!

திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி.துரைசாமியை நீக்கினார் மு.க ஸ்டாலின். திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை நீக்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். வி.பி துரைசாமிக்கு பதிலாக அந்நியூர் செல்வராஜை திமுக துணை பொதுச்செயலாளராக நியமித்தார் மு.க.ஸ்டாலின். துரைசாமிக்கு மாநிலங்களைவை எம்.பி. பதவி கிடைக்காததால் பாஜகவுக்கு சேர  திட்டமிட்டதாக தகவல் வெளியானது. தமிழகத்தின் பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்த நிலையில், தற்போது வி.பி.துரைசாமியின் துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய வி.பி.துரைசாமி, 3 நாளில் … Read more