மே.வங்க துர்கா பூஜை… அமித் ஷாவின் பயணம் திடீர் ரத்து…

மே.வங்க மாநிலம் சிலிகுரிக்கு வரும் 17ம் தேதி செல்ல இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மே.வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில்  இந்த தேர்தலில் வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா சார்பில் தேர்தல் பணிகள் இப்போதே துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநிலத்தில் வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை துர்கா பூஜை … Read more