மேக்ஸ்வெல்லுக்கு திருமணமா? அதுவும் இந்திய வம்சாவளி பெண்ணுடனா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக வலம்வந்தவர், க்ளென் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலியா அணி சார்பாக பலபோட்டிகளில் விளையாண்டு வந்துள்ளார். மேலும், ஐபிஎலிழும் பஞ்சாப் அணி சார்பாக விளையாடினார். அண்மையில் இவர் தற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு வேண்டுமென ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் கூறியிருந்தார். இதனைதொடர்ந்து தேசிய அணியிலிருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 தொடரான பிக்பாஷ் தொடரில் விளையாடி வருவார். இந்நிலையில், மேக்ஸ்வெல் தனக்கு திருமண நிச்சியமானதும், அந்த பெண் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய … Read more

மீண்டும் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் .! மீண்டு வர அவர் தான் காரணம்.! காதலியை புகழ்ந்து தள்ளிய மேக்ஸ்வெல்.!

சமீபத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்  மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி 7 வாரம் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.   நான் மீண்டு வருவதற்கும் என் காதலி தான் பக்கபலமாக இருந்தார் என தெரிவித்தார். ஆஸ்திரேலிய  அணியின் ஆல்ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல் சமீபத்தில் ஒரு அறிவிப்பை ஒன்றை இந்த அறிவிப்பு  ரசிகர்களுக்கும் ,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.அவர் கூறிய அறிவிப்பில் தான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக பாதிக்கப்பட்டு உள்ளேன்.எனவே நான் 7 வாரம் … Read more