அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி – நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்ட நக்ஷத்ரா!

வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி எனக்கூறி, தனது அதிகாரப்பூர்வ நிச்சயதார்த்த புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நக்ஷத்திரா. பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமாகிய நக்ஷத்ரா ஜோடி நம்பர் 1 எனும் நிகழ்ச்சியில் பலருக்கும் அறிமுகமானவர். அதன்பின்பு, வாணி ராணி எனும் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமாகினர். அதனை தொடர்ந்தும் லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, நாயகி உள்ளிட்ட பல சீரியலில் நடித்த இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள் எனும் சீரியலிலும் நடித்து … Read more

லாக்டவுனில் நிச்சயதார்த்தத்தை முடித்த அஜித் பட நடிகை.!

அஜித்தின் வீரம், வேதாளம் ஆகிய படங்களில் நடித்த வித்யூலேகா லாக்டவுனில் தனது நிச்சயதார்த்தத்தை சஞ்சய் என்பவருடன் நடத்தி முடித்துள்ளார். ஜீவா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். இவர் நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து வீரம், வேதாளம், மாஸ்,ஜில்லா, பவர் பாண்டி உள்ளிட்ட படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 26ஆம் … Read more

குடும்ப உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தத்தை முடித்த விஜய் சேதுபதி பட நடிகை.!

குடும்ப உறவினர்கள் முன்னிலையில் நேற்றைய தினம் நிஹாரிகா வெங்கட சைதன்யாவுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்தவர் தான் நிஹாரிகா கொனிதேலா. அதனையடுத்து இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார்.நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நாகேந்திர பாபுவின் மகளும், சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் அவர்களின் மருமகளும், வருண் தேஜின் தங்கையும், தெலுங்கின் … Read more

ஐடி ஊழியரின் கரம்பிடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை.! விரைவில் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு.!

விஜய் சேதுபதி பட நடிகையான நிஹாரிகா கொனிதேலாவிற்கு ஆகஸ்ட் 13ம் தேதி ஐடி ஊழியருடன் நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்தவர் தான் நிஹாரிகா கொனிதேலா. அதனையடுத்து இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ஆந்திர மாநில குண்டூர் ஐஜி பிரபாகர் ராவ் என்பவரின் மகனான Venkata … Read more

ஊரடங்கில் நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக முடித்த பிரபல நடிகர்.!

நித்தீன் அவர்கள் தனது நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக முடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிரபல தெலுங்கு நடிகரான நித்தீன் தனது காதலியான ஷாலினி என்பவருடனான திருமணத்தை துபாயில் வைத்து ஏப்ரல் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதில் பங்கேற்க பிரபல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.ஆனால் லாக்டவுன் மற்றும் கொரோனா தொற்று காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இவர்களது திருமணம் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வரும் ஜூலை … Read more

மேக்ஸ்வெல்லுக்கு திருமணமா? அதுவும் இந்திய வம்சாவளி பெண்ணுடனா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக வலம்வந்தவர், க்ளென் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலியா அணி சார்பாக பலபோட்டிகளில் விளையாண்டு வந்துள்ளார். மேலும், ஐபிஎலிழும் பஞ்சாப் அணி சார்பாக விளையாடினார். அண்மையில் இவர் தற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு வேண்டுமென ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் கூறியிருந்தார். இதனைதொடர்ந்து தேசிய அணியிலிருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 தொடரான பிக்பாஷ் தொடரில் விளையாடி வருவார். இந்நிலையில், மேக்ஸ்வெல் தனக்கு திருமண நிச்சியமானதும், அந்த பெண் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய … Read more

நடுக்கடலில் காதலை உறுதி செய்த ஹர்திக் பாண்டியா .!

புத்தாண்டை முன்னிட்டு  ஐக்கிய அரபு அமீரகத்தில் தனக்கும் நடாஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். நடாஷா தமிழில் “அரிமா நம்பி” திரைப்படத்தில் இடம் பெற்ற “நான் உன்னில் பாதி” என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். நடிகை நடாஷா ஸ்டான் இந்தியில் “சத்யாகிரகஹா” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அறிமுகமானார். பின்னர் சில படங்களில் பாடல்களுக்கு நடனமாடினார்.இதைத்தொடர்ந்து தமிழில் “அரிமா நம்பி” திரைப்படத்தில் இடம் பெற்ற “நான் உன்னில் பாதி” என்ற … Read more

காமெடி நடிகர் சதீஸுக்கு டும்டும்டும்! இது உண்மைதானா?

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் தமிழில் தமிழ் படம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து, பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக நடிகர் சதீஷின் திருமணம் குறித்த சில வதந்தியாக செய்திகள் பரவி வந்தது இதற்க்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நடிகர் சதீஷின் திருமண நிச்சயதார்த்தத்தை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

நடிகர் விஷால் – அனுஷாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்….!!!

நடிகர் விஷால் அனுஷாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள். நடிகர் விஷால் தமிழ்சினிமாவின்பிரபலமானநடிகர்.இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் 40 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகர்கர்களில் விஷாலும் ஒருவர். இந்நிலையில், நடிகர் விஷாலுக்கும், அனிஷாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் நடை பெற உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நடிகர் விஷால் மற்றும் அனிஷாவின் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல … Read more

பிரபல நடிகைக்கு ரகசிய நிச்சயதார்த்தம்…!!

நடிகை அனிஷா அம்புரோஸ்_சுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திரை வட்டாரத்தில் நடிகை அனிஷா அம்புரோஸ் தெலுங்கு நடிகரை காதலிப்பதாக பேசப்பட்டது . இந்நிலையில் நடிகை அனிஷா அம்புரோஸ்_சுக்கு  குணா ஜக்கா என்பவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஏற்கனவே அனிஷா அம்புரோஸ் மற்றும்  குணா ஜக்கா ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்துள்ளது. இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு னிஷா அம்புரோஸ் யாரையும் அழைக்காதததால் அவர்களின் திருமணமும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை மட்டும் அழைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கும் இவரின் … Read more