விளாம் பழத்தை கர்ப்பிணிகள் உட்கொள்வது நல்லதா? கெட்டதா?

கோடை காலத்தில் கிடைக்கும் விளாம் பழம் ஒரு குளிர்ச்சியான பழமாகும்இது நமக்கு செரிமானம் தெடர்பான நன்மைகள் இந்த பழத்தில் அதிகம் கிடைக்கிறது. வெயில் காலங்களில் இந்த பழத்தின் சாறு குடிப்பதை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இந்த பழத்தின் மேல் பகுதி ஓடு போல் தோற்றமளிக்கும். உள்ளே இருக்கும் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம். உடலில் உள்ள நீரின் அளவு அதிகரிக்கும் போது உண்டாகும் இரத்த இழப்பை இந்த பழம் கட்டுப்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் … Read more