ககன்யான் திட்டம்;விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி – எலோன் மஸ்க் வாழ்த்து …!

விகாஸ் எஞ்சினின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக இஸ்ரோ நிறுவனத்திற்கு,ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக விமானப்படையைச் சேர்ந்த 4 பேரையும் இஸ்ரோ தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி நடந்து முடிந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், ககன்யான் திட்ட விண்கலத்தில் பயன்படுத்த உள்ள விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி … Read more