என்னது மறுபடியும் பிக்பாஸ் நிகழ்ச்சியா? கொண்டாடும் பிக்பாஸ் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மீண்டும் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பபடுவதாக விஜய் டிவியில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தற்போது பிரபலமாகி உள்ள நிலையில், நடிகர் ஆரி இந்த நிகழ்ச்சியின் வின்னராக வந்துள்ளார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது என பிக்பாஸ் … Read more