துப்பாக்கி-கத்தியை தொடந்து விஜயின் 62-க்கும் ஆயுத டைட்டில்..!!-A Rமுருகதாஸ்..!!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் இணைந்துள்ள விஜய் 62 படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   கத்தி , துப்பாக்கி ஆகிய 2 படங்களின் வெற்றியைத்தொடர்ந்து விஜய் மற்றும் முருகதாஸ் 3 வது முறையாக இணைந்துள்ள படத்திற்கு ’விஜய் 62 ‘ என தற்காலிகமாக பெயரிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.   இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் பழ.கருப்பையா , ராதாரவி … Read more

விஜயின் 62 வின் நீயூ அப்டேட் பற்றிய தகவல் இதோ..!!

நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகநடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கெட்டது பண்ணும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் பணக்காரராக விஜய் நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள். சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் அரசியல் மாநாடு போன்ற காட்சியில், சமீபத்தில் குண்டுவெடிப்பு … Read more