விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்..!!
இயக்குனர் பாலாஜி கே.குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் ஆண்டனி தற்போது காக்கி, கோடியில் ஒருவன் , அக்னி சிறகுகள், மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோடியில் ஒருவன் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் ஆண்டனி ஓடிடி தளத்திற்காக ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக … Read more