520 ஊழியர்களை நீக்கிய Zomatto.!ஆனால் 50% சம்பளம்.!

Zomatto நிறுவனத்திலிருந்து 520 ஊழியர்களை நீக்கவுள்ளதாவும்ஆனால் 6 மாத சம்பளத்தில் 50% வரை கொடுக்கவுள்ளதாவும் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் செலவுகளை குறைப்பதற்காக Zomatto நிறுவனம் தனது பணியாளர்களில் 13% வரை அதாவது 520 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுல்லதாக அறிவித்துள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேறு ஏதும் வேலை கிடைக்கும் வரையில் தங்களது 6 மாத சம்பளத்தில் 50% வரை கொடுக்கவுள்ளதாக  தீர்மானித்துள்ளது. மேலும் அவர்களுக்கு Zomatto நிறுவனம் வழங்கிய லேப்டாப் மற்றும் செல்போன்களை … Read more

தனது சம்பளத்தை குறைத்து கொள்ளுங்கள் விஜய் ஆண்டனி.!

தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு விஜய் ஆண்டனி, அவரே முன்வந்து தான் நடிக்கும் படத்திற்காக அவர் வாங்கும் சம்பளத்தில் 25%ஐ குறைத்து கொள்ளுமாறு மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் கூறியுள்ளாராம். விஜய் ஆண்டனி, இவர் இசையமைப்பாளராக சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர். இவர் ஒரு பின்னணி பாடகரும் கூட ஆவர், அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் … Read more