ஆட்டத்துக்கு தயாராகுங்க…. போட்டோ ரிலீஸ் செய்து வெறியேத்திய தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்.!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புக்கும் கூட்டணிகளில் ஒரு கூட்டணி நடிகர் தனுஷ் -இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவர்களது கூட்டணியில் வெளியான மயக்கம் என்ன , பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், மாறன் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதையும் படியுங்களேன்-சாய் பல்லவியின் மீது வழக்கு பதிவு.!? போலீசார் கொடுத்த விளக்கம்.! இந்த வெற்றிகளை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி “வாத்தி” எனும் படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் … Read more

தனுஷிற்கு ஜோடியாகும் “பீஸ்ட்” கதாநாயகி..?

வெங்கி அட்லூரி மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் நடிகர் தனுஷ் தற்போது தி க்ரே மேன், மற்றும் அத்ராங்கி ரே ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43- வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தை … Read more