குடும்பத்தோடு வாங்க …”வீட்டுல விசேஷம்” போஸ்டரை வெளியிட்ட ஆர். ஜே. பாலாஜி.!

நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கிய எல் கே ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி ஒரு படத்தை ரீமேக் செய்து இயக்கி நடிக்கிறார். அதாவது கடந்த, 2018 ஆண்டு இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம் பதாய் ஹோ. ஆயுஷ்மான் குர்ரானா, நீனா குப்தா, சன்யா … Read more