வீரமாதேவி படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்..!

கனடாவில் இருந்து வந்து இந்தி படங்களில் நடித்து வரும் சன்னிலியோன் செக்ஸ் பட நடிகை என்பதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஆபாச படங்கள் இணையதளத்தில் நிரம்பி கிடக்கிறது. முன்னணி இந்தி நடிகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோன் நடிப்பதை விரும்புவதில்லை. பெண்கள் அமைப்பினரும் சில கவர்ச்சி நடிகைகளும் சன்னிலியோனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஓங்கி குரல் எழுப்புகிறார்கள். பெங்களூருவில் நடன நிகழ்ச்சியொன்றுக்கு வரவிடாமலும் விரட்டினார்கள். செக்ஸ் நடிகை இமேஜை மாற்ற முயற்சிக்கிறார் சன்னிலியோன். … Read more

சன்னி லியோன் நடித்துவரும் ‘வீரமாதேவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்துவரும் ‘வீரமாதேவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வீரமாதேவி’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், சன்னி லியோன் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார். நாசர், நவ்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அம்ரிஷ் இசையமைக்க, பொன்செ.ஸ்டீபன் தயாரிக்கிறார் வரலாற்றுப் படம் என்பதால், இந்தப் படத்துக்காக வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றை கற்றுக்கொண்டு, அதன்பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சன்னி லியோன். அதுமட்டுமின்றி, இந்தப் படத்துக்காக 150 … Read more

பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்திய கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் திருமணம் ..!

கவர்ச்சி நடிகை  சன்னி லியோன் இணைய தளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் . ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலம் ஆன இவரை டேனியல் வெபர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மணந்தார். பின்னர் பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், ஏ படங்களிலும் நடிக்கத் தொடங்கிய சன்னி, மெதுவாக ‘வடகறி’ படம் மூலம் தமிழ் திரையிலும் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது ‘வீரமாதேவி’ என்ற சரித்திர பின்னணி படத்தில் வாள் ஏந்தி … Read more