BIGG BOOS- கட்டின தாலிய வீட்டில வச்சிட்டு வருவலாம்!! ஒரு பாட்டில் குழந்தை சொன்னா தப்பா!!நீங்க சட் அப் பண்ணுங்க!!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது செம்ம சண்டையின் உச்சகட்டத்தில் பொய் கொண்டு இருக்கிறது.அதற்கு காரணம் மதுமிதா தான் தமிழ் கலாச்சர என்று பிரச்சனைய கிளைப்பி விட்டார். அதில் தற்போது மதுமிதாவிற்கும் வணிதாவிற்கும் சண்டை சூடு பிடித்து விட்டது.அதில் வனிதா சொல்கிறார் ஒண்ணுமே தெரியாத மாரி இருப்பாங்க ஆனால் அவங்க செய்ற காரியத்த நம்பவே முடியாது.அடுத்து கட்டின தாலியை வீட்டில கழட்டி வச்சுட்டு வ வருவலாம் என்று மதுமிதாவை கூறுகிறார். இதோ அந்த வீடியோ  . . . நீங்க … Read more

biggboss 3: நீங்க சட் அப் பண்ணுங்க! வம்புக்கு இழுக்கும் வனிதா! பிக்பாஸ் வீட்டிற்குள் வெடிக்கும் கலவரம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி துவங்கி சில நாட்களிலேயே, பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல்களும் துவங்கியது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வனிதா, அனைத்து பிரபலங்களையும் வம்புக்கு இழுத்த வண்ணம் உள்ளார். இதனையடுத்து அபிராமிக்கும், மதுமிதாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருவரும் மாறி மாறி திட்டிக் கொள்கின்றனர். இதோ அந்த வீடியோ, நீங்க சட் அப் பண்ணுங்க..!#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் மோதல்கள்! கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்!

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தற்போது இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல்கள், மகிழ்ச்சியான தருணங்கள் என பல விடயங்கள் தினமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம், வனிதா பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் தற்போது மோகன் வைத்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், மதுமிதா நான் தமிழ் பொண்ணு என்ற கூற, பிக்பாஸ் வீட்டிற்குள் இது ஒரு மோதலாக வெடித்தது. … Read more

biggboss3: எனக்கு யாருமே என் லைஃப்ல என்கூட நிற்கல! மனம் உடைந்து கதறும் வனிதா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும்  முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களின் ஒவ்வொரு நாள் நிகழ்வும், சோகங்கள், சந்தோசங்கள், மோதல்கள் கலந்ததாக தான் இருக்கும். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள வனிதா தனது வாழ்வில் நடந்த மிகவும் சோகமான நிலையை கூறி , மனமுடைந்து கண்ணீர் விடுகிறார். இதோ அந்த வீடியோ, #Promo3 #Day5 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. … Read more

biggboss 3: இவளோட போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது! எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிகாபஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 3 வைத்து சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரசியமான சம்பவங்களும், கண்கலங்கும் சம்பவங்களும் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதாவுக்கு, மீராவுக்கும் இடையில் ஏற்படும் வாய் தகராறில், மீரா கலங்குகிறார். இதனை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. … Read more