மங்குஸ்தான் பழத்தின் மகத்தான மருத்துவகுணங்கள் இதோ!

பொதுவாக பழங்கள் உடல் நலத்திற்கு நன்மை தருவது மட்டுமல்லாமல் அதில் பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளது. இதில் முக்கியமாக மங்குஸ்தான் பழத்தில் பல நன்மைகள் உள்ளன. மங்குஸ்தான் சிவப்பு நிறம் கருநீலம் நிறம் ஆகிய இரு நிறங்கள் கலந்த உருண்டை வடிவத்தில் காணப்படுகிறது. பார்க்க மிக அழகாகவும், சுவைப்பதற்கு அட்டகாசமாக இருக்கும் இந்த பழத்தில் சுவை மட்டுமல்லாமல் மருத்துவ குணங்களும் பல உள்ளன. மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ குணங்கள் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை … Read more