டெல்லி வன்முறை: உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு…!

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்க கர்கார்டூமா நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்க தலைவர்  உமார் காலித்துக்கு ஜாமீன் வழங்க கர்கார்டூமா நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட உமார் காலித் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 3 முறை நீதிமன்றம் ஒத்திவைத்தது: காலித்தின் ஜாமீன் மனு … Read more

உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!

முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித்திற்கு அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவல்  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில், வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தின் பின்னணியில் சதித்திட்டத்தின் அம்சம் குறித்து விசாரிக்க எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்த 200 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்பாளர்களுக்கும் இடையிலான வன்முறை மோதல்களில்  53 பேர் உயிரிழந்தனர்,  200 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு டெல்லி வன்முறையில் பங்கு வகித்ததாகக் கைது … Read more