இந்த வருட விற்பனையில் டாப்-10 வாகனங்கள் இவைகள் தான்…

இந்த வருட விற்பனையில் டாப் 10 வாகனங்கள் பற்றி ஒரு சிறிய ரிப்போர்ட் இதோ… கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பலவேறு தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. அதிலும், வாகன விற்பனையும் பாதிப்பை சந்தித்துள்ளது. பி.எஸ் 4 வாகனங்களை விற்க 31 மார்ச் 2020 தான் கடைசிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 24லேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால், வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தொடக்க முதலே வாகன விற்பனை கடுமையாக … Read more

பைக்கின் விற்பனையை விட ஸ்கூட்டர் விற்பனை அதிகமாகியுள்ளது!

இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. அதில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜுபிடர் ஆகியவை விற்பனையில் அமோக வளர்ச்சி கண்டுள்ளன. மோட்டார் சைக்கிளை விட ஸ்கூட்டர் விற்பனை அதிகமாகி உள்ளது.   சில ஆண்டுகளுக்கு முன் 11 சதவீதமாக இருந்த ஸ்கூட்டர் விற்பனை தற்போது 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஹோண்டா ஆக்டிவா 259,071 அலகுகள் விற்பனையாகி அக்டோபர் 2017 வரையிலான காலத்தில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்தில் … Read more