கொரோனா என்கிற வார்த்தையை பயன்படுத்தினால் கைது.! அரசு உத்தரவால் கலக்கத்தில் பொதுமக்கள்!

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சில நாடுகளை பாதிக்காமல் இருக்கிறது. அப்படி, இருக்கும் நாடுகளில் ஒன்றான துர்மேனிஸ்தான் அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் அங்குள்ள மக்களை கலக்கத்தில் வைத்துள்ளது. துர்மேனிஸ்தான் நாட்டிற்கு அருகே இருக்கும் ஈரானில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இதுவரை ஒருவர் கூட துர்மேனிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. அதனால், அந்நாட்டு அரசு, ‘ கொரோனா என்கிற வார்த்தையை பொது இடங்களில் பயன்படுத்தினால் கைது நடவடிக்கை. எனவும், பத்திரிக்கைகளில் … Read more