3 மாதங்களுக்கு #TRP ரேட்டிங் வெளியிடப்படாது #BARC அறிவிப்பு..!

மும்பையில் உள்ள ரிபப்ளிக் சேனல், மராத்தியைச் சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி(TRP) முறைகேட்டில் ஈடுபட்டு வருமானத்தையும் அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிஆர்பி ரேட்டிங் மோசடி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அனைத்து செய்திச் சேனலுக்கான டிஆர்பி (TRP) ரேட்டிங் வெளியிடுவது 3 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக (BARC) தெரிவித்துள்ளது. இதுகுறித்து BARC வெளியிட்ட அறிக்கையில், புள்ளிவிவரங்களை மதிப்பிடுதல், தரத்தை … Read more

#TRP ‘scam’: டி.ஆர்.பி “ஊழல்” வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உத்தரபிரதேசத்தில் கைது..!

போலியாக டி.ஆர்.பி.ரேட்டிங் ஊழல் வழக்கில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹன்சா ஆராய்ச்சி குழுவின் முன்னாள் ஊழியர் வினய் திரிபாதியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்தான் இந்த ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலியான டி.ஆர்.பி. ரேட்டிங்கை காட்டி விளம்பர வருவாய் பெறுவதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மற்றும்  ரிபப்ளிக் டிவி உள்ளிட்டவை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மிகப்பெரிய ஊழல் வெளிக்கொண்டு வர காரணமாக அமைந்தது … Read more