வித்தியாசமான சுவையுடன் தக்காளி பூரி செய்வது எப்படி?

நாம் பூரி அனைவர் வீட்டிலும் சாதாரணமாக செய்து அதனுடன் குருமா அல்லது, சாம்பார் வைத்து சாப்பிடுவோம். ஆனால், தக்காளி பூரி யாரும் சாப்பிட்டிருக்க மாட்டோம். எவ்வாறு செய்யலாம், வாருங்கள் பாப்போம். தேவையான பொருள்கள் கோதுமை மாவு தக்காளி சிவப்பு மிளகாய் உப்பு எண்ணெய் நெய் செய்முறை முதலில் தக்காளியை நன்றாக நீரில் அவியவிடவும், அதன் பின்பு சிவப்பு மிளகாயையும் சற்று அவியவிடவும். பின்பு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு சப்பாத்திக்கு … Read more