இன்றைய நாள் எப்படி இருக்கும்.? ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்…

Today Rasi Palan 07022024

இன்று தை மாதம் 24ஆம் தேதி (பிப்ரவரி 7, 2024) ஒவ்வொரு ராசிக்குமான நற்பலன்களை இங்கே காணலாம்… மேஷம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய தருணங்கள் அதிகமாக இருக்கும், அதனை மனதில் வைத்துக் கொண்டு தெளிவாக சிந்தித்து உங்களுக்கு தேவையான சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும். உங்களுக்கு இன்று கடினமான சூழ்நிலைகள், சவால்களை சந்திக்க நேரலாம். அதனை திறம்பட கையாள வேண்டும். உங்கள் துணையுடன் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகள் உங்களுக்கு … Read more

இன்றைய ராசி பலன்

மேஷம்:  நீங்கள் உணர்ச்சி வசப்படமால் அமைதியுடன் இருக்க வேண்டிய நாள். அமைதியாக இருப்பதற்கு ஆன்மீக பாடல்கள் கேட்பது நல்லது. ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதமான நாளாக அமையாது தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். செய்யும் செயல்களை திட்டமிட்டு நடத்த வேண்டும். மிதுனம்: இன்று பொறுமை இன்மை கரமாக செயல்களில் பதட்டம் ஏற்படும். மனதை உறுதி படித்திக்கொள்ளுங்கள். புத்திசாலிதனமாக யோசித்து செயல்படுங்கள். கடகம்: உங்கள் மனஉறுதி மற்றும் தைரியம் காரணமாக இலட்சியத்தை அடையும் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சு திறமையால் … Read more